புலிகள்தான் பேச வர மறுக்கின்றனர் - இலங்கை
கொழும்பு:
இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. ஆனால் அவர்கள்தான் அதற்கு வரமறுக்கிறார்கள் என்று அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
விடுதலைப்புலிகளை நாங்கள் ஆயுதங்களை எடுக்கக் கூடாது, போராடக் கூடாது என்று எந்த நிபந்தனையும்விதிக்கவில்லை. பேச்சுவார்த்தைக்குத் தான் அவர்களை அழைக்கிறோம்.
ஆனால் அவர்கள் அதற்கும் மறுக்கிறார்கள். இலங்கை அரசு அவர்களுடன் பேச்சவார்த்தை நடத்தி,பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆர்வமாக இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இருதரப்பிலும் எந்தவித நிபந்தனைகளையும்விதித்துக் கொள்ளாமல் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாகப்பல நிபந்தனைகளை விதித்தார்கள்.
அதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. மேலும் நாங்கள் அளித்துள்ள சலுகைகளை ஏற்று நார்வே அரசின்அமைதி பேச்சுவார்த்தை முயற்சிக்கும் அவர்கள் வரமறுக்கிறார்கள்.
வடகிழக்கு மாகாணங்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு விடுதலைப்புலிகள் செய்தகாரியங்களால் எங்கள் அரசு கவிழ்ந்தது. இது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் லாபம்.
போராடுவது அவர்களின் ஜனநாயக உரிமை, அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால்பேச்சுவார்த்தைக்கு வரலாமே என்றார் சந்திரிகா.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications