வாசன் மீது நீக்கப்பட்ட தமாகா தலைவர்கள் பாய்ச்சல்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அக்கட்சியின் தலைமையை சுயநலவாதிகள் என்றுவிமர்சித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலின் போது கட்சியின் வெற்றிக்கு எதிராக வேலை பார்த்ததாகக் குற்றம்சாட்டி ஜோதி,விஜயன் மற்றும் முனவர் பாஷா ஆகியோர் நேற்று (திங்கள்கிழமை) கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதுகுறித்து இன்று அந்த 3 பேரும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள்கூறியிருப்பதாவது:
கட்சிக்கு உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் சீட் கேட்டதால் நாங்கள் கட்சியிலிருந்துநீக்கப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டிருந்தால் கட்சி இன்னும் அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கும்.
மேலும் தமாகாவுக்குச் சாதகமான பல இடங்களைக் கூட்டணிக் கட்சி எடுத்துக் கொண்டதால், தமாகாவின் ஓட்டுவங்கி காங்கிரசுக்குப் போய் விட்டது. கூட்டணி கட்சி என்ற முறையில் அதிமுக தமாகா தலைவர்களைச் சந்திக்கவேமறுத்தது.
கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.
இந்நிலை நீடித்தால் நாளுக்கு நாள் உண்மைத் தொண்டர்கள் தமாகாவிலிருந்து விலகி காங்கிரசில் வந்துசேர்வார்கள். நாங்களும் தற்போது காங்கிரசில் சேரத் திட்டமிட்டுள்ளோம் என்று அவர்கள் அந்த அறிக்கையில்கூறியுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications