பாக். அணு ஆயுதங்களைக் கடத்த அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரபின் அரசு கவிழ்ந்தால் அங்குள்ள அணு ஆயுதங்களை இஸ்ரேலியகமாண்டோக்களின் உதவியுடன் கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் ரகசிய கமாண்டோ படையான யூனிட்-262வுடன் இணைந்து இதற்கான பயிற்சியில் அமெரிக்கக்கமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனர். யூனிட்-262 அரசியல் எதிரிகளைக் கொல்வதிலும் அவர்களிடமிருந்துஆயுதங்களைத் திருடுவதிலும் தேர்ந்த பயிற்சி பெற்ற கமாண்டோ பிரிவாகும்.
பென்டகனின் கட்டுப்பாட்டில் சி.ஐ.ஏவின் மேற்பார்வையில் இந்த கூட்டுப் பயிற்சியில் அமெரிக்க-இஸ்ரேலியகமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானிடம் 24 அணு குண்டுகள் இருக்கலாம் என அமெரிக்கா கருதுகிறது.இவற்றை எப்-16 விமானங்கள் மூலமாகவோ அல்லது ஏவுகணைகள் மூலமாகவோ செலுத்த முடியும்.
முஷாரப் ஆட்சி கவிழும்பட்சத்தில் இந்த அமெரிக்க-இஸ்ரேலிய கமாண்டோ படை பாகிஸ்தானில் நுழையும். இந்தஆயுதங்களை செயல் இழக்கச் செய்யும். தேவைப்பட்டால் அவற்றைக் கடத்திச் செல்லும்.
ஆனால், இந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து அமெரிக்காவிடம் முழுத் தகவல் இல்லை. இந்தத்தகவலைத் திரட்டும் பணியில் சி.ஐ.ஏ. ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானின் மிக மூத்த 2 அணு விஞ்ஞானிகளை கைது செய்து அரசு விசாரணை நடத்தியதுமுக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விஞ்ஞானிகளுக்கும் தலிபானகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக்கண்டறிந்த அமெரிக்கா, இவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு நெருக்குதல் தந்தது.
இதையடுத்து இவர்களை கைது செய்து பாகிஸ்தான் விசாரித்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications