நெல்லை அருகே 2 ஜீப்புகள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நான்குநேரி:
திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை இரவு 2 ஜீப்புகள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலியாயினர்.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு ஜீப் வந்து கொண்டிருந்தது. எதிர்த் திசையில் நாகர்கோவிலுக்குமற்றொரு ஜீப் சென்று கொண்டிருந்தது.
நான்குநேரி அருகே மரூகால்குறிச்சி விலக்குப் பகுதியில் இரண்டு ஜீப்புகளும் நேருக்கு நேர் பயங்கரமாகமோதின.
இவ்விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சடையன்குளத்தைச் சேர்ந்த கா. அய்யாவு (55), நல்லூரைச் சேர்ந்த வே.அய்யப்பன் மற்றும் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த மா. அய்யப்பன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
தக்கலையைச் சேர்ந்த ரா. செல்லத்துரை (40) இவ்விபத்தில் பலத்த காயமடைந்தார். மேலும் சிலர் லேசானகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications