பாகிஸ்தானைத் தாக்க தயாராக இருக்க வேண்டும்: ராணுவ அதிகாரி
ஜம்மூ:
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும்என்று இந்தியாவின் வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல்ஆர்.கே. நானாவதி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஜம்மூ-காஷ்மீரில் இப்போது 1965ம் ஆண்டு இருந்த நிலை காணப்படுகிறது. இதனால்,பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டியநிலை உருவாகியுள்ளது.
இரு நாடுகளிலும் அணு ஆயுதம் இருப்பது முன்பு இருந்த நிலைமையை மாற்றியுள்ளது.ஆனால், போருக்கான வாய்ப்பும் உள்ளது.
எனவே ,அரசியல் ரீதியாகவும், பொருளாதரா ரீதியாகவும் பாகிஸ்தானின்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
அவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றால் அது அவர்களுக்குத்தான்ஆபத்தாக முடியும் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் செயல்பட வேண்டும் என்றுகூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications