கப்பலைத் தாக்கியது பழிக்குப் பழியே: புலிகள்
கொழும்பு:
எங்கள் படகுகளை தாக்கி, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 20 பேரை கொன்றதற்கு பழி வாங்கும்நடவடிக்கையாகத்தான் கடற்படையின் எண்ணை கப்பலை தகர்த்து அழித்தோம் என்று விடுதலைப்புலிகள்அறிவித்துள்ளனர்.
கடற்படை வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த கப்பலில் சிக்கியிருந்த 13 கடற்படை வீரர்களையும், 12கப்பல் பணியாளர்களையும் மீட்டனர். 3 கடற்படை வீரர்கள் காணாமல் போய்விட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று செவ்வாய்க்கிழமை இரவு விடுதலை புலிகளின் இயக்க ரேடியோ ஒலிபரப்பியசெய்தியில் கூறப்பட்டதாவது:
அக்டோபர் 2ம் தேதி பருத்தி துறையில் விடுதலை புலிகள் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தியதாக்குலில் 20 புலிகள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குலுக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே இலங்கைகடற்படையின் எண்ணெய் கப்பலை தகர்த்து அழித்தோம்.
எண்ணெய் கப்பல் மீது விடுதலை புலிகளின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில், தற்கொலை படையைச்சேர்ந்த 4 பேர் இறந்து போனார்கள். இவர்களில் இரண்டு பேர் பெண் புலிகள் என்று கூறியுள்ளது.
சென்ற 2 தினங்களுக்கு முன் இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரம நாயகேயை கொல்ல விடுதலை புலிகளின்தற்கொலை படையினர் முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் (டிசம்பர்) 5ம் தேதி இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் விடுதலைபுலிகளின் தாக்குதல் அதிகமாகி வருவதால் இலங்கையில் பதட்டம் அதிகமாகியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications