டான்சி அப்பீல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
டான்சி அப்பீல் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டான்சி நிலத்தை அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா வாங்கியது தொடர்பாக அவர் மீது வழக்குதொடரப்பட்டது.
தனி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. இதன்காரணமாக கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாமல் போனது.
இந்த நிலையில் தனக்கு தனி நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல்செய்தார் ஜெயலலிதா. அப்பீல் மனுவை நீதிபதி தினகர் விசாரித்து வந்தார்.
இந்த விசாரணை புதன்கிழமையுடன் முடிவடைந்தது. வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தினகர் அறிவித்தார்.
17 நாட்களுக்கு இந்த வழக்கில் விசாரணை நடந்தது. இன்னும் 10 நாட்களுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பைப் பொறுத்தே ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications