கர்நாடகா: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி 22 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜப்பூர்:
பீஜப்பூர் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
இந்த டிரக்கில் 60 பேர் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது பெங்களூர் நோக்கி இரும்புகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த லாரி பீஜப்பூர் அருகே எதிரேவந்த அந்த டிரக்குடன் பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் 18 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வேறு 4 பேர் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். இறந்தவர்களில் 5 பெண்களும் 6 குழந்தைகளும் அடக்கம்.
காயமடைந்த 24 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications