ஆசியாவின் மிகப் பெரிய கோயம்பேடு பஸ் நிலையம் ஜனவரியில் திறப்பு
சென்னை:
சென்னை அருகே கோயம்பேட்டில் கட்டப்பட்டு வரும் ஆசியாவிலேயே மிகப் பெரிய பஸ் நிலையம் அடுத்தஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.
சென்னைப் புறநகர் பகுதியான கோயம்பேட்டில் 35 ஏக்கர் பரப்பளவில் ரூ. 100 கோடி மதிப்பில் இந்தபஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்கள்அனைத்தையும் இங்கிருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பஸ்கள் இங்கிருந்து சென்று வர முடியும். ஆயிரக்கணக்கான பயணிகளை ஒரேநேரத்தில் இங்கு கையாள முடியும்.
பெரும்பாலான கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன. ஜனவரி 15ம் தேதி இந்த பஸ் நிலையம் திறக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பஸ் நிலையம் வந்தால் நகரில் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications