புதுக்கோட்டை அருகே பட்டாசு வேனில் வெடிவிபத்து - 2 பேர் பலி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற வேனில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டதில் 2 பேர் பலியானார்கள்.மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து ஜோலார்பட்டிணத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) ஒரு வேன்பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு சென்றது.
வேனை ஓட்டிச் சென்றவர்கள், வழியில் காரைக்கால் அருகே ஒரு கடையில் நிறுத்தி சற்று ஓய்வு எடுத்தனர்.அப்போது அந்த வேனில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்க ஆரம்பித்தன. பலத்த சத்தத்துடன் தீப்பிளம்புகள்வேனைவிட்டு வெளியே வந்தன.
அப்போது வேனருகில் நின்றுகொண்டிருந்த, காரைக்காலைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் சரவணன் ஆகிய 2மீனவர்களும் தீயில் கருகி பலியானார்கள்.
இவர்களைத் தவிர வேனுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள்அனைவரும் தற்போது தஞ்சை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications