காதுகள் டமார்: ஏர்-ஹார்னுக்குக் கோவையில் தடை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை நகரில் காற்று ஒலிப்பானை (ஏர் ஹார்ன்) பயன்படுத்த போலீஸ் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் முருகானந்தம் கூறுகையில், கோவை போன்ற பெரு நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது.
விதவிதமான வாகனங்களிலிருந்து ஒலிக்கப்படும் ஒலிப்பான்கள் (ஹார்ன்கள்) காதைப் பிளக்கின்னற, மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன,பதற்றத்தை உருவாக்குகின்றன.
இந்த நிலையில் கோவை போலீஸார் நகர எல்லைக்குள் காற்று ஒலிப்பானை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. மீறி காற்று ஒலிப்பானைபயன்படுத்துபவர்களிடம் 5 ஆண்டு சிறை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் காற்று ஒலிப்பானை யாரும் உபயோகப்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications