பெரியாறு அணை வழக்கு- மத்திய, கேரள அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அவகாசம்
டெல்லி:
முல்லை பெரியாறு அணையின் உயரத்ைதை உயர்த்துவது குறித்த வழக்கில் மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும்தங்கள் நிலையை விளக்க சுப்ரீம் கோர்ட் 5 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழக எல்லைக்கு அருகில் உள்ள பெரியாறு அணையின் உயரம் தற்போது 130 அடியாக உள்ளது. அதன்உயரத்தை 150 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரி வந்தது. ஆனால் அதற்கு கேரள அரசுசம்மதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நிபுணர் குழு ஒன்றை அமைத்து அணையின் உயரத்தை உயர்த்தலாமா என்றுஆரரய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. அதன் படி ஆராய்ந்த நிபுணர் குழு தனது அறிக்கையில்,படிப்படியாக அணையின் உயரத்தை அதிகரிக்கலாம் என்று கூறியது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எஸ்.எஸ். எம்.குவாத்ரி, எஸ்.என்.புகான் ஆகியோரைக் கொண்ட டிவிஷன்பெஞ்"சு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசும், கேரள அரசும் தமதுநிலையை விளக்கிக் கூற 5 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications