சிறுவனின் ஆபரேஷனுக்கு ஜெ. ரூ. 90,000 உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவையைச் சேர்ந்த சிறுவனின் இருதய ஆபரேஷனுக்காக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா ரூ. 90,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.
கோவை தெலுங்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன்ஜெயக்குமார். 11 வயது சிறுவனான ஜெயக்குமாருக்கு இருதயத்தில் ஓட்டைஇருப்பதாகவும், உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள்தெரிவித்தனர்.
ஆனால் சங்கரனிடம் ஆபரேஷன் செய்வதற்குத் தேவையான பண வசதி இல்லை.இதனால் அவரால் ஆபரேஷனுக்கு சம்மதிக்க முடியவில்லை. இதையடுத்துஜெயக்குமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ஜெயலலிதாவுக்குஅதிமுகவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெயலலிதா உடனடியாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.90,000 பணத்தை ஒதுக்கி உதவியுள்ளார். இதற்காக ஜெயலலிதாவைச் சந்தித்து சங்கரன்நன்றி தெரிவித்துக் கொண்டார்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications