தேர்தல் தோல்வி குறித்து பா.ம.க செயற்குழுக் கூட்டத்தில் விவாதம்
திண்டிவனம்:
உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்தும், கட்சியை எப்படிப் பலப்படுத்துவது என்பதுகுறித்தும் அக்கட்சியின் செயற்குழுவில் விவாதிக்கப்பட்து.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம், திண்டிவணம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. செயற்குழுக் கூட்டத்தை கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தொடங்கிவைத்தார்.
கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். எம்.பிக்கள் இளங்கோவன், மூர்த்தி, துரை,சண்முகம், பொன்னுச்சாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ராமதாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் கூறியதாவது,
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நான் தெரிவிக்க இயலாது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்துசெயற்குழு உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டது என்றார்.
ஆனால் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் தோல்வி குறித்தும், திமுகவினர் ஒத்துழைப்புத் தராததுகுறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இன்று (சனிக்கிழமை) கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications