ஆப்கானின் வடகிழக்குப் பகுதிகளில் பயங்கர தாக்குதல்
காபூல்:
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை அமெரிக்கப் போர் விமானங்கள் கடும் தாக்குதலைமேற்கொண்டன.
கடந்த ஐந்து நாட்களாக தஜிகிஸ்தானை ஒட்டிய ஆப்கானின் வடகிழக்குப் பகுதிகளில் அமெரிக்கப் படைகள்தீவிரத் தாக்குதல்கள் நடத்திவருகின்றன.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்தப் பகுதிகளில் பி-52 ரக விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. 2 மணிநேர இடைவெளியில் சுமார் 20 குண்டுகள் இதே பகுதியில் அடுத்தடுத்து வீசப்பட்டுள்ளன.
ஆப்கானின் தெற்குப் பகுதியில் தான் இதுவரை பி-52 ரக விமானங்கள் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்டுவந்தன. இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் தான் முதல் முறையாக, வடகிழக்குப் பகுதியில் இந்த ரகவிமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தலிபான்களை கடுமையாக எதிர்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும், தங்கள்படைகளை இந்தப் பகுதிகளில் குவித்து வருகின்றனர்.
நார்தர்ன் அலையன்ஸ் பிரிவினர் ஆப்கானின் மொத்தப் பரப்பில் 10 சதவீத பகுதிகளை ஆட்சி செய்துவருகின்றனர். இருப்பினும், தற்போது காபூல் உள்ளிட்ட முக்கிய தலிபான் நகரங்களைப் பிடித்து விடுவோம் என்றுநம்பிக்கை தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications