பக்தவச்சலம் கமிஷன் பதவிக் காலம் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திமுக பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி பக்தவச்சலம்கமிஷனின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டு 12ம் தேதி திமுக நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. இதையடுத்து இந்த வன்முறை குறித்துவிசாரிப்பதற்காக தமிழக அரசு சார்பில், நீதிபதி பக்தவச்சலம் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக் கமிஷனின் பதவிக் காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பினரின் சாட்சியங்களையும் பெறும் வகையில் கமிஷனின் பதவிக் காலம் இந்த மாதம் 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications