கடும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு: போனஸ் தர பணம் இல்லை
சென்னை:
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 11 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே அரசுதிண்டாடி வருகிறது.
கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக் கூட அரசிடம் பணமில்லை. இதனால், கவர்னர்அனுமதியுடன் ரிசர்வ் வங்கியிடம் முன் பணம் பெற்றுத் தந்ததால் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில தீபாவளிப் பண்டிகை வருகிறது. வழக்கமாக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மட்டுமின்றிமுன் பணமும் வழங்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு போனஸ் வழங்கவே பணம் இல்லாததால், முன் பணம் கொடுக்க இயலாது என அரசுஅறிவித்தது. ஆனால், ஊழியர்களின் போராட்டம் காரணமாக கடை நிலை ஊழியர்களுக்கு மட்டும் முன்பணம்வழங்க அரசு முன் வந்துள்ளது.
தீபாவளி நெருங்கிக் கொண்டிக்கும் நிலையில் போனஸ் இன்னும் கையில் வந்து சேராததால் அரசு ஊழியர்களும்அவர்களின் குடும்பத்தினரும் பெரும் ஏமாற்றத்தில் ஆழந்துள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications