பாகிஸ்தானிலிருந்து 41 இந்திய மீனவர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 41 இந்திய மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுதலைசெய்யப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரிவாஜ்பாய்க்கும் இடையே ஆக்ராவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சிறைகளில்அடைபட்டிருக்கும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது.
இதன்படி கடந்த மாத இறுதியில் 196 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.முதற்கட்டமாக 155 இந்திய மீனவர்கள் தங்களுடைய 25 படகுகள் மூலம் குஜராத் வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில் மீதமுள்ள 41 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. அம்மீனவர்கள் தங்களுடைய 9படகுகள் மூலம் நேற்று மாலை குஜராத் வந்து சேர்ந்தனர்.
அம்மீனவர்களை அவர்களுடைய உறவினர்கள் அன்புடன் வரவேற்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications