மாஸ்கோ ஒப்பந்தத்தில் வாஜ்பாய்-புடின் கையெழுத்து
மாஸ்கோ:
உலக பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய மாஸ்கோ ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் நேற்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்திட்டனர்.
இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாகச் சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான உத்திகளை வகுப்பது குறித்த மாஸ்கோஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கெயெழுத்திட்டனர்.
மேலும் இந்திய-ரஷ்ய நாடுகளுக்கிடையே ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம்துவங்கியுள்ளதாகவும் வாஜ்பாயிடம் புடின் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சியை ரஷ்யா மிகக் கூர்மையாகக் கவனித்து வருவதாகவும், அனைத்துத் துறைகளிலும் இருநாடுகளுக்குமிடையேயான உறவு வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் இந்த உச்சி மாநாட்டின்போது புடின்கூறினார்.
கூடங்குளம் ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம்-கூடங்குளத்தில் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வரும்அணுமின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்திலும் இந்தியா-ரஷ்யா நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
2000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்த அணுமின் உற்பத்தி நிலையம் 2006-07ம் ஆண்டில் மின்உற்பத்தியைத் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் செர்நோபில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட அணுக்கசிவைத் தொடர்ந்து, கூடங்குளம் திட்டத்திற்குஏற்கனவே பல எதிர்ப்புகள் நிலவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications