பயங்கரவாத எதிர்ப்பு: முஷாரப் தலைமை !!
இஸ்லாமாபாத்:
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசவிருக்கும் நாடுகளுக்குத் தலைமைதாங்குகிறார் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்.
ஆப்கானிஸ்தான் மீதான போருக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் உள்ள பல்வேறுமுஸ்லீம் மதவாதிகளின் அதிருப்திக்கு முஷாரப் ஆளான போதும், அமெரிக்கா விதித்திருந்த பல்வேறு தடைகள்விலகுவதற்கு முஷாரப்பின் இந்த ஆதரவுதான் முக்கியக் காரணமாகியுள்ளது.
இந்நிலையில் முஷாரப் அமெரிக்கா செல்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் அவர் அமெரிக்கா செல்லவிருப்பதுபாகிஸ்தானுக்கு மட்டுமில்லாமல் அவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
அமெரிக்கா செல்வதற்கு முன் அவர் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகளைஅவர் நடத்த உள்ளார்.
முஷாரப்பின் திடீர் ஈரான் விஜயம்
இந்நிலையில், பிரான்ஸ் செல்லும் வழியில் முஷாரப் ஈரானுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டார்.
இரண்டு மணி நேரம் ஈரான் தலைநகரமான டெஹ்ரானில் இருந்த முஷாரப், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கதாக்குதல் பற்றியும் பாகிஸ்தான்-ஈரானுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் ஈரான் துணை அதிபர் முகம்மதுரியாசுடன் பேச்சு நடத்தினார்.
அவருடைய பயணப் பட்டியலில் ஈரான் இல்லாததால், முஷாரப்பின் இந்த ஈரான் பயணம் முக்கியத்துவம்வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications