வருவாயைக் கூட்டியது நாங்கள்தான்: கருணாநிதி
சென்னை:
முன்பு இருந்த வருவாயை திமுக அரசுதான் அதிகமாக்கிக் காட்டியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் கூறியதாவது:
தமிழக அரசின் நிதி நெருக்கடிக்குக் காரணம் கடந்த திமுக அரசுதான் என்று முதல்வர் பன்னீர்செல்வம் தொடர்ந்துகூறிவருகிறார்.
முந்தைய அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, அரசுக்கு 8,985 கோடி வருவாய் இருந்தது. அடுத்து திமுகஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அரசின் வருவாய் 20,635 கோடியாக அதிகரிக்கப்பட்டது. முன்பு இருந்த வருவாயைஇரண்டு மடங்குக்கு மேலாக உயர்த்தியது திமுக ஆட்சிதான்.
இந்நிலையில் திமுக ஆட்சியில் அரசின் வருவாயைப் பெருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லைஎன்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறுவது எந்த வகையில் நியாயமாகும்?
அதிமுக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகியும், புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த நடவடிக்கைகள்எடுக்கப்படவில்லை என்றார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications