பாகிஸ்தானில் உள்ள தலிபான் தூதரகத்தை மூட உத்தரவு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
கராச்சி நகரில் உள்ள தூதரகத்தை மூட வேண்டும் என்று தலிபான்களுக்கு பாகிஸ்தான் இன்று (வியாழக்கிழமை)கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான தலிபான் தூதர் அப்துல் சலாம் சயிப் பத்திரிகைகளுக்குப் பேட்டி தருவதை நிறுத்தி விட்டதற்குப்பதிலடியாகத்தான் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பத்திரிக்கைகளுக்குத் தகவல் தர தலிபான் தூதர் மறுத்ததை வன்மையாகக் கண்டித்துள்ள பாகிஸ்தான், அதிபர்பர்வேஸ் முஷாரப் அமெரிக்காவுக்குப் போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில் தலிபான் தூதரகத்தை மூடஉத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது சரியான ஒரு நடவடிக்கைதான் என்று அரசியல் நோக்கர்களும்கருதுகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications