கொடைக்கானல் ஓட்டல் வழக்கு: ஜெ. மனு மீது நாளை முதல் விசாரணை
சென்னை:
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்தஅப்பீல் மனு மீதான விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்குகிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொடைக்கானலில் பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு பலமாடிகள் கட்ட முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள்அமைச்சர் செல்வ கணபதி உள்ளிட்டோர் மீது கடந்த திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில்ஜெயலலிதாவுக்கு 1 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது. செல்வகணபதிக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தனி நீதிமன்றம் தனக்கு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த அப்பீல் மனுமீதான விசாரணை வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினகர்முன் விசாரணைக்கு வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications