நக்சலைட் வேட்டையில் போலீஸார் தீவிரம்
சென்னை:
தமிழர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த தமிழ்த் தீவிரவாதிகளை கைதுசெய்யும் பணியில் தமிழக போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு விடுதலைப் படை என்ற நக்சலைட் அமைப்பு ஈ மெயில் மூலம்கொலை மிரட்டல் விடுத்திருந்தது. இதையடுத்து இந்த இரு அமைப்புகளையும் தமிழக அரசு தடை செய்தது.மேலும் இரு அமைப்புகளையும் சேர்ந்தவர்களைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரு நக்சலைட் அமைப்புகளுக்கும் தமிழகத்தில் பெரிய அளவில் முகாம்களோ, அலுவலகங்களோ கிடையாது.வட மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படும் முந்திரிக் காடுகள்தான் இந்தத் தீவிரவாதிகளுக்கு சிறந்தபுகலிடமாக உள்ளது. குற்றங்களைச் செய்து விட்டு இந்த முந்திரிக் காடுகளுக்குள் சென்று பதுங்கிக் கொள்வதேஇவர்களது வழக்கமாகும்.
மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மட்டுமே தமிழ்த் தீவிரவாதிகள் நடவடிக்கைகள் குறிப்பிடும்படிஉள்ளன. தென் மாவட்டங்களில் 99 சதவீதம் இப்பிரச்சினை கிடையாது. எனவே, கடலூர், அரியலூர், பெரம்பலூர்,விழுப்புரம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்த் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் பணியில்போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் நக்சலைட்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கிடைக்கும்வகையில் போலீஸ் உளவாளிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பில் போலீஸார்இந்த மாவட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications