பெயின்டைக் குடித்த கைதி: நீதிமன்றத்தில் பரபரப்பு
சென்னை:
சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கைதி ஒருவர் பெயின்டைக் குடித்துத் தற்கொலை செய்து கொள்ளமுயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் ரகு என்ற ரகு குமார். பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அவரைபோலீஸார் கடந்த ஒரு வருடமாக தேடி வந்தனர். ஆனால் போலீஸார் கையில் சிக்காமல் ரகு தலைமறைவாகஇருந்து வந்தார்.
இந்த நிலையில் ரகு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குபோலீஸார் அழைத்து வந்தனர். பிற்பகல் வாக்கில் கோர்ட்டுக்கு வந்த அவர்கள் மாஜிஸ்திரேட்டுக்காககாத்திருந்தனர்.
அப்போது திடீரென ரகு கோர்ட் வளாகத்தில் இருந்த பெயின்ட் டப்பாவை எடுத்து திறந்து அதிலிருந்தபெயின்ட்டைக் குடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக ரகுவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு ரகுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications