சேலத்தை கலங்கடிக்கும் பெண் சிசுக் கொலைகள்
சென்னை:
சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் பெண் சிசுக் கொலை தலைவிரித்தாடுகிறது.
தமிழகத்தில் சேலம், தர்மபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் சிசுக் கொலை உச்சகட்டத்தில்இருந்தது. இதையடுத்து அரசுத் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை சம்பவங்கள் குறையத் தொடங்கின. தர்மபுரியிலும் குறைந்தன. ஆனால்சேலத்தில் மட்டும் பெண் சிசுக் கொலை பயங்கர வேகத்தில் நடக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர், தராமங்கலம், எடப்பாடி உள்ளிட்ட 10 தாலுகாக்களில் பெண் சிசுக் கொலைகள் அதிக அளவில்நடப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இங்கு அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை.
சம்பந்தப்பட்ட தாலுகாக்களில் தற்போது 1000 ஆண்களுக்கு 900 பெண்களே உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 1580 பெண்சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. இவற்றில் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சிசுக்களின் எண்ணிக்கை 68 சதவீதம்.
தொட்டில் குழந்தைத் திட்டத்தை அப்போதைய ஜெயலலிதா அரசு முதலில் சேலத்தில்தான் துவக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் தொட்டில் குழந்தைத் திட்டத்தை பல பெண்கள் கண்டுகொள்ளவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications