நாளை முதல் பஸ் ஊழியர்கள் சிறை நிரப்புப் போராட்டம்
சென்னை:
தங்கள் கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து நிராகரித்து வந்தால் நாளை (திங்கள்கிழமை) முதல் சிறை நிரப்புப்போராட்டம் நடத்துவோம் என்று போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சென்ற ஆண்டு கொடுத்தது போலவே இந்த ஆண்டும் 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழகஅரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடையவே, மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் எதுவும் ஓடவில்லை. தீபாவளியும் நெருங்கி வருவதால்,பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வோம் என்றுபோக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில், தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாளை முதல் சிறை நிரப்புப் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக சி.ஐ.டி.யூ. சங்கம் தெரிவித்துள்ளது.
மற்ற சங்கங்களும் இந்த சிறை நிரப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications