உணவுக் கழக ஊழியர்களும் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரேஷன் கடைகளுக்கு உணவு தானியங்களை சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களும் இன்று(திங்கள்கிழமை) காலை முதல் போராட்டத்தில் குதித்திள்ளனர்.
இருப்பினும் இந்த ஸ்டிரைக்கிற்கு ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக நுகர்பொருள் வாணிப் கழகத்தின் கீழ் வரும் ரேஷன் கடைகள் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இவர்களைத் தொடர்ந்து உணவுக் கிடங்கு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆனால், 80 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருப்பதாக மாநில உணவுத்துறை அமைச்சர் தனபால் தெரிவித்துள்ளார்.
சென்னை நகரில் உள்ள சில கிட்டங்கிகளுக்கும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications