அரசியல் கட்சிகள் ஆதரவை நாடும் பஸ் ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தங்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் (பந்த்) நடத்த அரசியல்கட்சிகளுக்கு போக்குவரத்து ஊழியர் சங்க கூட்டுப் போராட்டக் குழு கோரிக்கை விடுக்கவுள்ளது.
பொது வேலை நிறுத்தமாக அறிவித்து அதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் போராட்டம் தீவிரமடையும் என்றும்,இதன் மூலம் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் ஊழியர்கள் நம்புகிறார்கள்.
இதையடுத்து திமுக, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவுகேட்க சிஐடியூவைச் சேர்ந்த, போராட்டக் குழு அமைப்பாளர் செளந்தரராஜன் முடிவு செய்துள்ளார்.
பஸ் ஸ்டிரைக்குக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் போராட்டம் பெரிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications