தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஸ்டிரைக் ஒருபக்கம் தீவிரமாகிக் கொண்டுள்ள நேரத்தில் மின்வாரிய ஊழியர்களும்திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
20 சதவீத போனஸ் கோரி இவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் மின் கட்டணம் வசூலித்தல், மின்சாரம் தடைபட்டுள்ள இடங்களில் பழுதுபார்த்தல் ஆகியபணிகள் முழுமையாக நடக்கவில்லை.
சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின் வாரிய அலுலகங்கள் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணாபோராட்டங்களை நடத்தினர்.
மின்சார வினியோகத்தைத் துண்டிக்க மாட்டோம் என ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும், மின்தடை ஏற்பட்டால் அதைசரி செய்ய மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் தமிழக மின் உற்பத்தி நிலையங்களைச் சேர்ந்த ஊழியர்களும் படிப்படியாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தால் தமிழகத்தில் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்படும் என்பது உறுதி.
அப்படிப்பட்ட நிலையில் தமிழகம் முழு இருளில் மூழ்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications