இதுவரை 240 உடல்கள் மீட்பு
நியூயார்க்:
விபத்துக்குள்ளான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏ-300 விமான நிலையத்தின் சிதைவுகளிலிருந்து இதுவரை 240உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தீயணைப்பு வீரர்கள் ஒரு பக்கம் தீயை அணைத்துக் கொண்டிருக்க, மறு பக்கம் மீட்புப் படை வீரர்கள் விமானப்பயணிகளின் உடல்களை மீட்டுக் கொண்டுள்ளனர்.
இதுவரை 240 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்விபத்துக்குத் தீவிரவாதிகள் காரணம் அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது. இருந்த போதிலும் விமானவிபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
விமானத்திலிருந்த 246 பயணிகளில் ஐந்து குழந்தைகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் இரங்கல்
விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தன்னுடைய ஆழ்ந்தஇரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்தார்.
இவர்கள் தவிர, இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், பிரெஞ்ச் பிரதமர் லியோனல் ஜோஸ்பின், ஜெர்மன் அதிபர்ஜெர்ஹார்டு ஸ்ரேடர் உள்பட பல நாட்டுத் தலைவர்களும் இரங்கல் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications