திருடனை அடித்தே கொன்ற பொதுமக்கள்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே குழந்தைகளிடம் நகைகளைப் பறிக்க முயன்ற திருடன் ஒருவனைப் பொதுமக்கள்அடித்தே கொண்றுவிட்டனர். மற்ற 2 பேரை பிடித்துப் போலீசிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு,
கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூர் அருகே உள்ள ஜமுனாப் பள்ளம் என்ற இடத்தில் இன்று (வியாழக்கிழமை)மதியம் 3 பேர் அந்தப் பகுதியில் வந்துகொண்டிருந்த சில சிறுவர்களை மிரட்டி அவன் கட்டியிருந்த கடிகாரத்தைபறிக்க முயன்றுள்ளனர்.
அப்போது சிறுவர்கள் உதவி கேட்டு கத்த ஆரம்பித்ததையடுத்து, அவர்கள் 3 பேரும் ஓட ஆரம்பித்துவிட்டனர்.ஆனால் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் திருடர்களைப் பிடிக்க அவர்கள் 3பேரையும் துரத்திக் கொண்டு ஓடினர்.
பிறகு ஒருவழியாக 3 பேரையும் பிடித்து பொதுமக்கள் கொடுத்த தர்ம அடியில் ஒரு திருடன் அந்த இடத்திலேயேஇறந்துவிட்டான். மற்ற 2 பேரும் பலத்த காயத்துடன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசார் திருடர்களைக் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications