தமிழக அரசுடன் பேசிய பின்னர் ஆளுநர் நியமனம்: மத்திய அரசு
சென்னை:
மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்துக்கு அடுத்த ஆளுநர் விரைவில் நியமிக்கப்படுவார் என மத்தியஅரசு கூறியுள்ளது.
பாத்திமா பீவி நீக்கப்பட்ட பின்னர் ஆந்திர ஆளுநர் ரங்கராஜன் தான் கூடுதலாக தமிழக ஆளுநர் பொறுப்பையும்வகித்து வருகிறார்.
மத்திய அரசுக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தனக்கு வேண்டிய சிலரின் பெயரை ஆளுநர் பதவிக்குபரிந்துரைத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை ஏற்க வாஜ்பாய் மறுத்து வருகிறார்.
இதனால் பா.ஜ.க.-திமுக இடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய மத்திய ஊரகத்துறை அமைச்சரும், பா.ஜ.க. முக்கியத்தலைவர்களில் ஒருவருமான வெங்கைய்யா நாயுடு கூறுகையில்,
ஆளுநர் நியமனத்தின்போது கடைபிடிக்க வேண்டிய மரபுகளை மத்திய அரசு நிச்சயம் கடைபிடிக்கும்.
எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், சிலர் புரளிகளைக் கிளப்பி விட்டுவருகின்றனர். தீவிரவாதத் தடுப்பு சட்டமான பொடோவை திமுக எதிர்க்கவில்லை. அது தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்று தான் கருணாநிதி கூறியுள்ளார்.
அதே நேரத்தில் பிரதமர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு நாயுடு கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications