தற்காலிக டிரைவர்களால் மேலும் 3 விபத்துகள்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் தற்காலிக டிரைவர்கள் ஓட்டிய 3 அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாயின. இந்த விபத்துகளில் 10க்கும்மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருவதால் அரசுப் பேருந்துகள் தற்காலிகமாகஅனுபவம் குறைந்த டிரைவர்களை வைத்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக அரசுப்பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன.
சேலத்தில் இருந்து திருச்சிக்கு 60 பேரை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று எதிரேவந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தஅனைரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சேலம் அன்னதானப்பட்டி மற்றும் ஐந்து ரோடு ஆகிய இடங்களில் 2 பஸ்கள் விபத்துள்ளாயின. இந்தவிபத்துக்களில் 2 பேர் காயமடைந்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications