முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு பஸ்களை ஓட்ட அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நின்று கொண்டிருக்கும் பஸ்களை இயக்குவதற்காகமுன்னாள் ராணுவத்தைச் சேர்ந்த டிரைவர்களை அழைக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்துக்கு அருகில் இருப்பதால் தர்மபுரி மாவட்டத்தில் அதிக பஸ் போக்குவரத்து எப்போதும்இருக்கும்.
தற்போதும் கர்நாடக மாநிலத்திலிருந்து பஸ்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதற்காக, முன்னாள் ராணுவத்தைச் சேர்ந்த டிரைவர்களை அழைத்து அரசு பஸ்களை ஓட்டுவதற்கு தர்மபுரிமாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அனுபவமில்லாத தாற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்களை ஓட்டுவதற்குப் பதில் இது போல் முன்னாள்ராணுவத்தினரைக் கொண்டு பஸ்களை இயக்குவது நல்லதுதான்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications