தொடர்கிறது ஸ்டிரைக்... பேச்சுவார்த்தையும் நீடிக்கிறது
சென்னை:
பஸ் ஊழியர்கள், அரசுடனான பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து சனிக்கிழமையும்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து அமைச்சர் நைனார் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள், போக்குவரத்துக் கழகதொழிற்சங்க தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை இரவு வரை நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் முடிவு ஏதும்எட்டப்படவில்லை.
இந்நிலையில் சனிக்கிழமையும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இறுதிஉடன்பாடு எட்டப்படும் என்றுகூறப்படுகிறது.
20 சதவீத போனஸை உடனடியாக கொடுக்க முடியாவிட்டாலும் கூட முதலில் 10 சதவீத போனஸை அரசு தரவேண்டும். மீதள்ள பத்து சதவீத போனஸை பொங்கல் பண்டிகையின்போது தரலாம் என்று தொழிலாளர்கள்தரப்பில் யோசனை கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் அரசுத் தரப்பில் இதை நிராகரித்து விட்டதாகக்கூறப்படுகிறது. அதிகபட்சமாக 12 சதவீத போனஸ் மட்டுமேதர முடியும். அதிலும் கூட 8.33 சதவீதம் மட்டுமே கையில் கொடுக்கப்படும்.
மீதள்ள தொகை வருங்கால வைப்பு நிதியில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைதொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. அதுவரை ஸ்டிரைக்கும் தொடரும் என்று தொழிற்சங்கங்கள்அறிவித்துள்ளன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications