நிதி நெருக்கடியை சமாளிக்க அமைச்சர்களிடம் அறிக்கை கேட்கிறார் பன்னீர்
சென்னை:
தமிழக நிதி நெருக்கடியை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்துத் துறை அணைச்சர்களும் இன்னும் 1 வாரத்தில் அறிக்கை தரவேண்டும் என முதல்வர் பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்செய்தியாளர்களிடம் பன்னீர் செல்வம் பேசுகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிப்பது குறித்துஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, நிதி நெருக்கடியை சமாளிப்பது, வருவாயைப் பெருக்குவது ஆகியவை குறித்து இன்னும் 1 வாரத்தில் அனைத்துஅமைச்சர்களும் அறிக்கை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
வீரப்பன் தேடுதல் வேட்டை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது. அதிரடிப்படை வாபஸ் பெறப்பட மாட்டாது.வீரப்பன் கடந்த காலங்களில் ஆடிய நாடகங்களை நாங்கள் மறக்கவில்லை. அது இனிமேல் தொடராது.
பஸ் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கும் நோக்கம் இல்லை என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications