தீவிரமடைகிறது பஸ் ஸ்டிரைக்: அரசியல் கட்சிகளுடன் சங்கங்கள் ஆலோசனை
சென்னை:
வரும் 23ம் தேதி தாங்கள் நடத்தவிருக்கும் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டு அரசியல் கட்சிகளுடன்போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
20 சதவீத போனசை அரசு வழங்க வேண்டுமென்று கோரி கடந்த 11 நாட்களாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள்வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது அவர்களுடைய குடும்பத்தினரும் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து,வரும் 23ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் சங்கங்களும் இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவையும் நாடப் போவதாக போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தன.
இதன் அடிப்படையில் இன்று (திங்கள்கிழமை) காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் (மதிமுக)பிரதிநிதிகளை அவர்களுடைய அலுவலகத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள்சந்தித்தனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களையும் போக்குவரத்துக் கழக ஊழியர்சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications