பெர்னாண்டஸ் பதவி விலகக் கோரி காங்கிரஸ் போராட்டம்
சென்னை:
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் பதவி விலகக் கோரியும், பொடோ சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தும் சென்னையில் இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோதா தலைமையில் பொடோ சட்டத்திற்குஎதிர்ப்புத் தெரிவித்தும், ஜார்ஜ் பெர்ணான்டஸை மீண்டும் அமைச்சராக்கியதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலம், முன்னாள் எம்.பிக்கள் அடைக்கலராஜ், அன்பரசுஆகியோர் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தெஹல்கா விவகாரம் தொடர்பான முழுவிசாரணை முடியும் வரை ஜார்ஜ் பெர்ணான்டஸ் எந்த பதவியையும்வகிக்கக் கூடாது என்றும், தற்போது அவர் வகித்துவரும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும் பொடோ சட்டத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications