திருவண்ணாமலை தீபத் திருவிழா: நாளை கொடியேற்றம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதை ஒட்டி நாளைஅங்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படும். இதற்காக 2,500 அடி உயர மலை உச்சியில் உள்ள ராட்சத விளக்கில் நெய் தீபம்ஏற்றப்படும்.
உலகப் புகழ்பெற்ற இந்தத்திருவிழாவைக் காண இந்தியா முழுவதிலும் இருந்தது பக்தர்கள் திருவண்ணாமலைக்குவருவார்கள்.
இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில்ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மேலும் தீபத்திருழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக 260 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. மேலும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் அருணாச்சலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் மார்ச் மாதம் நடைபெம் என்று தமிழக இந்துஅறநிலையத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக தீபத் திருவிழா காட்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்துவந்த "சன்" டிவிக்கு இந்த ஆண்டுஅனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications