பஸ் ஊழியர் குடும்பங்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர்.
20 சதவீத தீபாவளி போனஸைக் கோரி ஸ்டிரைக்கில் இறங்கியுள்ள பஸ் ஊழியர்கள், தங்களது போராட்டத்தைத்தீவிரப்படும் வகையில் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தற்போது தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு அவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை மதுரை மற்றும் கோவையில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
மதுரை அரசரடி பகுதியில் பஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கோவையில் 130 பெண்கள் உள்பட 600பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications