டெஸ்ட் கிரிக்கெட்: டெண்டுல்கர் சஸ்பெண்ட்
போர்ட் எலிசபெத்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணியின்நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் உள்பட ஆறு பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போட்டி நடுவர் மைக் டென்னஸ், "டெண்டுல்கர் பந்தைச் சேதப்படுத்தவில்லை. தன் கை விரலால்பந்தைச் சுத்தப்படுத்தியுள்ளார். இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் ஆலோசனை பெற்ற பிறகேஇதுகுறித்து முடிவு செய்வேன்" என்று கூறிவிட்டார்.
டெண்டுல்கரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அடுத்த டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாது.மேலும் அவருடைய சம்பளத்திலிருந்து 75 சதவீதம் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்.
இதற்கிடையே போட்டி விதிகளை மீறி தென் ஆப்பிரிக்க மட்டை வீரர்களை வெளியேற்றுவதற்காக, நடுவரிடம்அடிக்கடி அப்பீல் செய்த குற்றத்திற்காக இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி, வீரேந்திர ஷேவக், ஹர்பஜன்சிங், தீப் தாஸ் குப்தா, சிவ் சுந்தர் தாஸ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது. மேலும் இவர்களுடைய சம்பளத்திலிருந்தும் 75சதவீதம் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்.
இத்தண்டனைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) முறைப்படி தன்னுடையமுடிவை அறிவிக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications