"மக்கள் எண்ணப்படி பஸ்கள் தனியார் மயமாக வேண்டும்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பஸ் போக்குவரத்தை முற்றிலும் தனியார் மயமாக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக நீதிக் கட்சித்தலைவர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்கள் மனதில் பஸ் போக்குவரத்தை தனியாரிடம் விட வேண்டும் என்ற எண்ணம் வலுத்து விட்டது. இதைதமிழக அரசு நிச்சயம் பரிசீலிக்க வேண்டும்.
அரசு பஸ் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதையே இதுகாட்டுகிறது. பஸ் ஸ்டிரைக்கை தனியார் பஸ்கள் மூலம் அரசு சமாளித்தது பாராட்டுக்குரியது.
பஸ் தொழிலாளர்கள் அரசியல் சாயத்துடன் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள பொது வேலைநிறுத்தத்தில்பொதுமக்கள் பங்கு பெறக் கூடாது என்று சமூக நீதிக் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று ஜெகவீரபாண்டியன்அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications