திருச்சி விமான நிலையத்தில் எக்ஸ்-ரே ஸ்கேனர் கருவி
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களைச் சோதனையிடும் எக்ஸ்-ரே ஸ்கேனர் கருவிஇன்று (வியாழக்கிழமை) இயக்கி வைக்கப்பட்டது.
இந்தக் கருவியை இயக்கி வைத்துப் பேசிய விமானப் போக்குவரத்துத் துறைப் பொது மேலாளர் கே. சிவகுமார்கூறுகையில்,
எக்ஸ்-ரே ஸ்கேனர் கருவியின் மூலம் விமானப் பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்களை விரைவாக பரிசோதனைசெய்ய முடியும்.
தற்போது தமிழ்நாடு போலீசின் பொறுப்பில்தான் திருச்சி விமான நிலையப் பாதுகாப்பு உள்ளது. இன்னும் இரண்டுமாதங்களில் மத்திய தொழிற்துறைப் பாதுகாப்புப் படையிடம் இந்த விமான நிலையத்தின் பாதுகாப்புப் பணிகள்ஒப்படைக்கப்படும்.
இரவு நேரங்களிலும் விமானப் போக்குவரத்து இருக்கும் திருச்சி போன்ற விமான நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்.
உள்நாட்டுப் போக்குவரத்திற்காக இயக்கப்படும் விமானங்கள் தவிர, கொழும்பு மற்றும் ஷார்ஜாவுக்கும்திருச்சியிலிருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படும் என்றார் சிவகுமார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications