சென்னையில் "தம்" அடித்த 900 பேர் மீது வழக்கு
சென்னை:
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பொது இடங்களில் புகை பிடித்த காரணத்திற்காக 900 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் இன்று (வியாழக்கிழமை)தெரிவித்தார்.
பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம்அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக இரு வாரங்களுக்கு முன் கோயம்புத்தூரில் பொது இடங்களில் புகை பிடித்துக் கொண்டிருந்த 1,000பேர் கைது செய்யப்பட்டனர். அபராதம் கட்டிய பிறகு அவர்கள் விடுதலையாயினர்.
அதற்கு மறுநாளே சென்னையிலும் போலீசார் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை வளைத்துப் பிடிக்கஆரம்பித்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் பொது இடங்களில் புகை பிடித்த காரணத்திற்காக 900க்கும் அதிமான வழக்குகள்சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று முத்துக்கருப்பன் கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications