மருத்துவக் கல்லூரி மாணவர் மாடியிலிருந்து விழுந்து பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தவர்கள் சயீத் அலி கான் மற்றும் கிருஷ்ணா சூரி. இருவரும் கடந்த19ம் தேதி கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சூரி தவறி கீழே விழுந்தார். அவரை கீழே விழாமல் தடுக்க முயன்றபோது சயீத்தும்தடுமாறி கீழே விழுந்தார்.
பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய இருவரையும் மற்ற மாணவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு போய்சேர்த்தனர். இதில் சூரி இறந்தார்.
சயீத் உயிருக்குப் போராடி வருகிறார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications