சென்னையில் திருட்டு விசிடி விற்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் திருட்டு விசிடி விற்றதாக ஜோதிபாசு என்பவரை போலீஸார் கைது செய்து ரூ.50,000 மதிப்புள்ளவிசிடிக்களைப் பறிமுதல் செய்தனர்.
சென்னை வேளச்சேரி பகுதியில் திருட்டு விசிடிக்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து தண்டீஸ்வரம் பகுதியில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் திருட்டுவிசிடிக்கள் தயாரித்து விற்கப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து ஜோதிபாசு என்பவரை போலீஸார் கைது செய்து ரூ.50,000 மதிப்புள்ள விசிடிக்களைப் பறிமுதல்செய்தனர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications