அதிமுகவிலிருந்து பாண்டிச்சேரி சபாநாயர் நீக்கம்: ஜெ. அதிரடி
சென்னை:
பாண்டிச்சேரி சபாநாயர் டி.ராமச்சந்திரனை அதிமுகவிலிருந்து நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் அதிமுக உறுப்பினரான டி.ராமச்சந்திரன் தான் சபாநாயகராகஉள்ளார்.
அவர் காங்கிரசில் சேர முயற்சித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அவரை கட்சியைவிட்டே தூக்கியுள்ளார்ஜெயலலிதா. இவர் 1989ம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்தபோது பாண்டிச்சேரி முதல்வராக இருந்தவர். பின்னர்அதிமுகவுக்குத் தாவினார்.
இப்போது அவர் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சிக்கு அவமரியாதையைத் தேடி தரும் வகையில் செயல்பட்டு வந்ததால் ராமச்சந்தின் நீக்கப்படுகிறது. இன்றுமுதல் அவர் வகித்து வந்த அனைத்துப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர்பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications