மக்கள் தமிழ் தேசம் மாபெரும் கட்சியாகும்: கண்ணப்பன் ஜோக்
சென்னை:
மக்களின் ஆதரவு பெற்ற மக்கள் தமிழ் தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணையாது என்று அக்கட்சியின் தலைவர் எஸ்.கண்ணப்பன்திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலையொட்டி பிறந்த ஜாதிக் கட்சி மக்கள் தமிழ் தேசம். சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பல ஜாதிக் கட்சிகள்காணாமல் போய் விட்டன. உள்ளாட்சித் தேர்தலின்போது அவற்றில் சில போட்டியிட்டன. அதில் மக்கள் தமிழ் தேசம் ஒன்று.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது மக்கள் தமிழ் தேசம். தேர்தலுக்குப் பிறகு அது காங்கிரஸ்கட்சியுடன் இணைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதை கண்ணப்பன் மறுத்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலின்போது எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இதுகட்சியைத் தொடர்ந்து நடத்தும் வலிமையைத் தந்துள்ளது.
எதிர்காலத்தில் மிகப் பெரும் கட்சியாக வளருவோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கட்சியை நடத்தவுள்ளோம். காங்கிரஸில் இணையும்பேச்சுக்கே இடமில்லை. தோழமையுடன் அவர்களுடன் எங்களது உறவு நீடிக்கும்.
கிராம அளவிலிருந்து கட்சியை வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.விரைவில் நான் உள்பட மாநில நிர்வாகிகள் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கத் தேவையானநடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார் அவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications