திருடனிடமே நகை திருடிய 8 போலீசார் சஸ்பெண்ட்
திருப்பூர்:
திருடனிடம் நகை திருடிய 8 போலீஸ்காரர்கள் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர்இன்ஸ்பெக்டர், இன்னொருவர் சப்-இன்ஸ்பெக்டர்.
6 மாதங்களுக்கு முன் திருப்பூர் வடக்குக் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் திருட்டு நடந்தது.விசாரணை நடத்திய போலீசார் திருடனைப் பிடித்தனர். அவனிடம் இருந்து 40 பவுன் நகைகளை போலீசார்கைப்பற்றினர்.
ஆனால், இதில் 15 பவுனை தனியாக தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டனர். அந்த 15 பவுன் நகையை இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீசார் தங்கள் பதவிகளுக்கு ஏற்ப பிரித்துக் கொண்டனர்.
பின்னர் அந்தத் திருடனிடம் இருந்து 25 பவுன் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகக் கணக்குக் காட்டினர். தொடர்ந்துஅந்த திருடனுக்கு சிறை தண்டனையும் வாங்கித் தந்தனர்.
ஆனால், அந்தத் திருடன் ரகசியமாக உயர் அதிகாரிகளிடம் ஒரு மனு தாக்கல் செய்தான். அதில் இந்த போலீசார்தன்னிடம் நகை திருடிய விவரத்தைத் தெரிவித்திருந்தான்.
இதையடுத்து இந்த போலீசார் மீது உயர் அதிகாரிகள் ஒரு குழு அமைத்து ரகசிய விசாரணை நடத்தினர். அதில்,இவர்கள் நகையைப் பதுக்கிய விவரம் தெரியவந்தது.
உடனடியாக இந்த 8 போலீஸ் திருடர்களையும் இடை நீக்கம் செய்ய கோயம்புத்தூர் டி.ஐ.ஜி. அசுதோஷ் சுக்லாஉத்தரவிட்டார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications